Tag: train
கட்டணமில்லா சிறப்பு ரயில் சேவை
பொசன் போயவை முன்னிட்டு மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படாமல் இன்று (17) முதல் விசேட புகையிரத சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. Read More
வழமைக்குத் திரும்பிய மலையக ரயில் சேவை
மலையக ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (15) வட்டகொடை பாலத்தில் வைத்து டிக்கிரி மெனிக்கே ரயில் தடம் புரண்டது. இதன் காரணமாக மலையக ரயில் ... Read More
இரு ரயில்கள் மோதி விபத்து ; ஐவர் பலி
இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்காபாணி கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மற்றொரு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது சமிக்ஞை கிடைக்காததால், குறித்த ரயில் நிறுத்தப்பட்டது. அந்த ... Read More
கரையோர ரயில் சேவை பாதிப்பு
பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. Read More
கரையோர ரயில் சேவை பாதிப்பு
காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த “சகாரிகா” ரயில் கட்டுகுருந்த ரயில் நிலையத்திற்கருகில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் கரையோர ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
40 ரயில் சேவைகள் இரத்து
ரயில் இயந்திர சாரதிகளின் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (09) காலை 40 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது Read More
ரயில் சேவைகள் இரத்து
களனிவெளி ரயில் மார்க்கத்தில் அவிசாவளை முதல் கொழும்பு வரை இடம்பெறும், சகல ரயில் சேவைகளும் நேற்று (02) இரத்துச் செய்யப்பட்டுள்ளன. கொஸ்கம மற்றும் வக ஆகிய பகுதிகளுக்கு இடையில் உள்ள பாலமொன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயில் ... Read More