Tag: Trump

அமெரிக்க கடவுச்சீட்டில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்

Sasikala- April 29, 2026

அமெரிக்கக் கடவுச்சீட்டுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தை உள்ளடக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்படவுள்ள வரையறுக்கப்பட்ட பதிப்பு கடவுச்சீட்டிலேயே ... Read More

ட்ரம்ப் கலந்துகொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு – பெரும் பரபரப்பு

Sasikala- April 26, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோர் கலந்துகொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்களின் வருடாந்த இரவு விருந்துபசாரத்தின் போது, சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதை அடுத்து, ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் ... Read More

பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்யுமாறு டொனால்ட் ட்ரம்ப் தமது பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்

Sasikala- April 26, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்களைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்கோஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் ... Read More

ஹார்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகளைப் பதிக்கும் எந்தவொரு படகையும் சுட்டு வீழ்த்தப்படும் – டிரம்ப்

Sasikala- April 23, 2026

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு படகையும் சுட்டு வீழ்த்த அமெரிக்கக் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இன்று தனது 'Truth Social' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "எந்தவொரு ... Read More

உடன்பாட்டுக்கு வரத் தவறினால் ஈரானுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுகள் ஆரம்பிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை

Sasikala- April 21, 2026

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார கால போர் நிறுத்தத்தை மேலும் நீடிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். "எங்களிடம் அவ்வளவு பெரிய கால அவகாசம் இல்லை" என்று குறிப்பிட்ட ... Read More

”ஈரான் மீதான போருக்கு இஸ்ரேல் என்னைத் தூண்டவில்லை””ஈரானின் புதிய தலைவர்கள் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டால், மிகவும் செழிப்பான எதிர்காலம் அமையும் ” – ட்ரம்ப்

Sasikala- April 21, 2026

ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை எடுக்குமாறு இஸ்ரேல் தன்னைத் தூண்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். தனது Truth Social பக்கத்தில் இது தொடர்பில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். இஸ்ரேலிய பிரதமர் ... Read More

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக – அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை பாகிஸ்தான் பயணம்

Sasikala- April 19, 2026

ஈரான் உடனான பதற்றமான சூழலுக்கு மத்தியில், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை (ஏப்ரல் 20) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு செல்லவுள்ளனர். '' ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதன் மூலமும், அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதன் ... Read More