Tag: tsunami

ஆழிப்பேரலையால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபியின் பெற்றோர்

Mithuna- December 26, 2025

சுனாமி பேரழிவின் நினைவாக, மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள ‘சுனாமி பேபி’ என அறியப்படும் ஜெயராசா அபிலாஷின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூபியில், அவரது பெற்றோர் இன்று (26) அஞ்சலி செலுத்தினர். 2004 ஆம் ... Read More

சுனாமி பேரழிவின் 21வது ஆண்டு நினைவு தினம்

Mithuna- December 26, 2025

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி, இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது. இந்த ... Read More

காத்தான்குடியில் சுனாமி ஒத்திகை

Mithuna- November 5, 2025

சர்வதேச சுனாமி தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் பிரதான சுனாமி ஒத்திகை மற்றும் பாதுகாப்புப் பயிற்சி இன்று (05) காலை காத்தான்குடியில் இடம்பெற்றது. காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ... Read More

யாழ்ப்பாணத்தில் சுனாமி ஒத்திகை

Mithuna- November 5, 2025

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்க்காக வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்ற பிராந்திய நாடுகளுக்கான சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (05) காலை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் ஆரம்பமாகியது. காலை 9:15 ... Read More

இன்று சுனாமி ஒத்திகை பயிற்சி

Mithuna- November 5, 2025

யுனெஸ்கோவின் மாநிலங்களுக்கு இடையேயான கடலியல் ஆணைக்குழுவின் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு மூலம் உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (05) நடைபெறுகிறது.  ... Read More

நாளை ஐந்து இடங்களில் ஆழிப்பேரலை பயிற்சி

Mithuna- November 4, 2025

உலக ஆழிப்பேரலை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நாளை ஐந்து இடங்களில் இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் காலி, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் பல ... Read More

???? Breaking News : ஹவாயை தாக்கிய சுனாமி அலைகள்

Mithuna- July 30, 2025

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தரவுகளின்படி, கஹுலை, நவிலிவிலி, ஹொனலுலு மற்றும் பேர்ல் துறைமுகத்தைச் சுற்றியுள்ள நீர்மட்டம் திடீரென உயர்ந்து சுனாமி அலைகள் ஹவாயை தாக்கியது என வெளி நாட்டு ஊடகங்கள் செய்தி ... Read More