Tag: UAE
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்க இராணுவம் நடவடிக்கை, கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளும் ஆரம்பம்
இன்று (ஏப்ரல் 11) அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் USS Frank Peterson மற்றும் USS Michael Murphy ஆகிய ... Read More
ஈரான் – அமெரிக்க நீண்ட காலப் பிரச்சினை தீர்வை நோக்கி நகர்வதை நான் கௌரவமாகக் கருதுகிறேன்.”-டொனால்ட் ட்ரம்ப்
ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவித்திருக்கும் டிரம்ப் போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் திறப்பதற்கு ஈரான் உடன்பட வேண்டும் எனவும்இது இரு ... Read More
ஈரானிய வான் பாதுகாப்புத் தாக்குதலில் மற்றுமொரு அமெரிக்க போர் விமானம் மத்திய கிழக்கில் வீழ்த்தப்பட்டது
ஈரானிய வான் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி அமெரிக்காவின் A-10 போர் விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளதாக, ஈரானிய இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய ... Read More
மத்திய கிழக்கை நோக்கிச் செல்லும் மற்றுமொரு அமெரிக்காவின் போர்க்கப்பல் USS ஜோர்ஜ் H.W. Bush
அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலான USS George H.W. Bush மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பிராந்தியத்தில் USS Abraham Lincoln மற்றும் USS Gerald R. Ford ஆகிய அமெரிக்க ... Read More
டுபாய் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் முறியடிப்புஇலங்கையர் ஒருவருக்கு சிறு காயங்கள்
டுபாய் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அழித்தபோது வீழ்ந்த சிதைவுகள் காரணமாக, இலங்கையர் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். இதில் இலங்கையர் ஒருவரும் ஒரு பங்களாதேச பிரஜை மற்றும் இரண்டு இந்திய பிரஜைகளும் சிறு ... Read More
ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு வளைகுடா நாடுகளுடன் யுக்ரைன் பாதுகாப்பு ஒப்பந்தம்
வளைகுடா நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு ... Read More
சவூதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் மீது ஈரான் தாக்குதல்
சவூதி அரேபியாவின் அல்-கர்ஜ் பகுதியில் அமைந்துள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 12 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் ... Read More

