Tag: underground
பூமிக்கு அடியில் ஏவுகணை நகரம் ; ஈரான் வெளியிட்ட வீடியோ
ஈரானில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை ஈரான் ராணுவம் சேமித்து வைத்துள்ளது. இந்த 'ஏவுகணை நகரம்' தொடர்பான வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ அமெரிக்கா, ... Read More