Tag: university of moratuwa

மொரட்டுவை பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு

Mithu- February 25, 2025

மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, கொழும்பு தீயணைப்பு பிரிவின் 3 வாகனங்களும், அணுசக்தி அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவும் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read More

மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு தீர்மானம்

Mithu- January 22, 2025

2019 ஆம் ஆண்டில் க.பொ.த (உயர்தரம்) பெறுபேறுகளின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் முதலாவது மருத்துவக்கற்கை மாணவர் அணியினருக்கான மருத்துவமனை உள்ளக சிகிச்சைப் பயிற்சிகள் 2025 யூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ... Read More