Tag: usa

அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்

Mithu- February 19, 2025

நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக ... Read More

பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன காலமானார்

Viveka- February 3, 2025

இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன தனது 82ஆவது வயதில் காலமானார். ஹெரி ஜயவர்தன என்று பிரபலமாக அறியப்படும் டொன் ஹரோல்ட் ஸ்டாசன் ஜயவர்தன, Melstacorp PLC யின் தலைவராகவும், டென்மார்க்கிற்கான இலங்கை தூதுவராகவும் ... Read More

காலிறுதிக்கு முன்னேறியஅமெரிக்காவின் கோகோ

Mithu- January 21, 2025

அவுஸ்திரேலிய ஓபன் ரென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் கோகோ காப் காலிறுதிக்கு முன்னேறினார்.நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் - சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்குடன் ... Read More

டிரம்பின் உயிருக்கு ஆபத்து

Kavikaran- October 14, 2024

டொனால்ட் டிரம்ப் அரசியல் பேரணிக்கு அருகில் சட்டவிரோதமாக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவில் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பேரணிக்கு அருகில் பொலிஸாரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைச் சாவடியில் சந்தேக ... Read More

அமெரிக்காவை தாக்கிய மில்டன் சூறாவளி

Kavikaran- October 10, 2024

அமெரிக்காவில் மில்டன் சூறாவளி புயல் உருவான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறும்போது, சூறாவளி பாதித்த பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடலோர காவல் படையினர் உள்பட ... Read More

புளோரிடாவை கடக்கும் மில்டன் புயல்

Kavikaran- October 9, 2024

அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் மில்டன் புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கரையை கடக்க உள்ளதால் அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழையும் பெய்யும் என ... Read More

ட்ரம்பின் அதிரடி முடிவு !

Kavikaran- September 23, 2024

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர்(5) ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸும்  குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பிடம் செய்தியாளர் ஒருவர் ... Read More