Tag: velukumar

சமூக நீதி மற்றும் சமூக உரிமைகளை மையப்படுத்தியதாகவே எனது நடவடிக்கைகள் அமைந்தன

Mithu- November 25, 2024

சமூக உரிமை மற்றும் சமூக நீதியை மையப்படுத்தியதாகவே எனது பாராளுமன்ற அரசியல் பயணம் அமைந்தது. தற்போது பாராளுமன்ற உறுப்பினராக அல்லாவிட்டாலும் மேற்படி இலக்கை நோக்கிய அரசியல் பயணம் தொடரும் என்று கண்டி மாவட்ட முன்னாள் ... Read More

எமது மக்கள் பற்றி சந்திக்காதவர்கள் இன்று வாக்குக்காக வருவது சுயநல அரசியலின் வெளிப்படாகும்

Mithu- November 7, 2024

''பருவகால பறவைகள் போல தேர்தல் காலங்களில் மாத்திரம் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வரும் அரசியல்வாதிகள், சலுகைகளை வழங்கி வாக்குவேட்டை நடத்திவிடலாம் என கருதுகின்றனர். எமது மக்கள் சலுகைகளுக்கு விலைபோகின்றனவர்கள் அல்லர். உரிமைக்காகவே வாக்களிப்பார்கள்." என புதிய ஜனநாயக ... Read More

“நிலாச்சோறு ஊட்டுவது போல சஜித் போலி உறுதிமொழிகளை வழங்கி வருகின்றார்”

Mithu- September 3, 2024

நாட்டை மீட்பதற்குரிய பொருளாதாரப் போரில் அரசாங்க ஊழியர்களின் பங்களிப்பு அளப்பரியது. எனவே, எதிரணிகளின் போலியான எண்கணித வார்த்தைகளுக்கு மயங்கி வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை அரசாங்க ஊழியர்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் எமது ... Read More

இராதாவும் உதயாவும் ரணிலுடன் இணைவர்

Mithu- August 28, 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன், எம். உதயகுமார் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளமை தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ... Read More

மனோவுக்கு வேலுகுமார் விடுத்துள்ள சவால்

Mithu- August 23, 2024

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு சவால் விடுத்து ஊடக அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த ... Read More