Tag: Vijitha Herath

எட்கா ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் ஆழமாக பேசப்படவில்லை

Mithu- December 20, 2024

இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை அமுல்படுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''அதானியின் திட்டம் தொடர்பில் ... Read More

டொனால்ட் லு – விஜித ஹேரத் இடையில் சந்திப்பு

Mithu- December 7, 2024

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லுவிற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையின் ... Read More

நீதிமன்றில் முன்னிலையானார் அமைச்சர் விஜித ஹேரத்

Mithu- November 29, 2024

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்றுக்கொள்ளப்பட்ட ... Read More

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

Mithu- November 18, 2024

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத் இன்று (18) வெளிவிவகார அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். Read More

அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்

Mithu- November 11, 2024

ஶ்ரீலங்கன் விமான சேவைகளின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் செய்துள்ளார். விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட அமைச்சர், அந்தந்தப் ... Read More

அமைச்சர் விஜித ஹேரத் திடீரென துறைமுகத்திற்கு விஜயம்

Mithu- November 8, 2024

கொள்கலன் அனுமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட துறைமுகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு சுமார் 2 வருடங்களாக கன்டெய்னர் அனுமதியில் இழுபறி நிலவி ... Read More

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடு

Mithu- November 7, 2024

குறைந்த வருமானங் கொண்ட நபர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து ... Read More