Tag: Vijitha Herath

அமைச்சரவை பேச்சாளராக விஜித ஹேரத் நியமனம்

Mithu- October 1, 2024

அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.  அதற்கான அமைச்சரவை அனுமதி நேற்று (30) வழங்கப்பட்டுள்ளது. Read More

விஜித ஹேரத் – சந்தோஷ் ஜா சந்திப்பு

Mithu- October 1, 2024

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையில் நேற்று (30) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ... Read More

அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாதீர்கள் : பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

Viveka- September 26, 2024

எமது ஆட்சியில் பொலிஸாருக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படமாட்டாது எனவும் அரசியல் அழுத்தங்களுக்கு பொலிஸார் அடிபணியவும் கூடாது எனவும் நாம் தவறிழைத்தால் கூட சட்டத்தை கம்பீரமாக செயற்படுத்துங்கள் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ... Read More

ஊடக அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் விஜித ஹேரத்

Mithu- September 25, 2024

புதிய ஊடக அமைச்சராக நியமனம் பெற்ற விஜித ஹேரத் இன்று (25) காலை ஊடக அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஊடக அமைச்சுடன் புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக ... Read More

விஜித ஹேரத்துக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Mithu- September 24, 2024

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில், நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முன்னிலையாகுமாறு ... Read More