Tag: Volcanic eruption
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு
வடக்கு அட்லாண்டிக்கில் அமைந்துள்ள தீவு நாடு ஐஸ்லாந்து. 4 லட்சம் பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் தற்போதும் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரின் தெற்கே ரையாக்ஜென் தீபகற்பத்தில் ... Read More