Tag: Water cut
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் நீர் வெட்டு
விஜேராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ... Read More
அனுராதபுரத்தில் இன்று 21 மணித்தியாலங்கள் நீர் வெட்டு
அத்தியவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இன்று (29) இரவு 9.00 மணி முதல் நாளை (30) மாலை 06.00 மணி வரையில் அனுராதபுரத்தில் பல பிரதேசங்களுக்கு 21 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் ... Read More
அநுராதபுரத்தில் 21 மணிநேர நீர்வெட்டு
அநுராதபுரம், நுவரவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துப்புரவு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 29 முதல் 30 ஆம் திகதி வரை 21 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று ... Read More
கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் ... Read More
கொழும்பின் சில பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக ... Read More
8 மணிநேர நீர்வெட்டு
அநுராதபுரத்தின் பல பகுதிகளில் இன்று (19) 08 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நுவரெலியா நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக ... Read More
பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை
கண்டி நகரம் உட்பட புறநகர்ப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகக் கண்டி மாநகர ஆணையாளர் இந்திக்க அபேசிங்க தெரிவித்துள்ளார். குடிநீர் குழாயில் நேற்று (28) திடீரென வெடிப்பு ஏற்பட்டதால், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், ... Read More