Tag: weather

சீரற்ற வானிலையால் 20,300 பேர் பாதிப்பு

Mithu- January 21, 2025

நிலவும் சீரற்ற சீரற்ற வானிலையால்வானிலை காரணமாக பல மாவட்டங்களில் 57 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 20,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். அனர்த்தங்களால் ... Read More

சீரற்ற வானிலை – 15 மாவட்டங்கள் பாதிப்பு

Viveka- January 21, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் ... Read More

வானிலை முன்னறிவிப்பு

Mithu- January 21, 2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா ... Read More

மட்டக்களப்பில் போக்குவரத்து பாதிப்பு

Mithu- January 20, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் ... Read More

உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகள் திறப்பு

Mithu- January 20, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான உன்னிச்சை குளத்தின் 3வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 10 அடிவரை நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மக்கள் வாழும் பகுதிகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது. பெருமழை ... Read More

வானிலை முன்னறிவிப்பு

Mithu- January 20, 2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா ... Read More

சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு

Viveka- January 19, 2025

கடும் மழை காரணமாக சேனாநாயக்க  நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,  6 அங்குலம் வீதம் 5 வான்கதவுகளை திறக்கவும், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் 12 அங்குலம் வரை வான்கதவுகளை திறக்கவும் ... Read More