Tag: welfare benefits board
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படும்
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. இதற்காக ... Read More
அரசு தொழிலாளர்களை தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
லயன் வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அஸ்வெசும நலன்புரி நன்மைகளின் அளவுகோல்களை செயற்படுத்துமாறு நலன்புரி நன்மைகள் சபைக்கு உத்தரவிடுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read More