Tag: Wennappuwa

காதலியை கொன்று பொலிஸில் சரணடைந்த காதலன்

Mithu- March 19, 2025

காதல் உறவை முடித்துக்கொள்வோம் என தெரிவித்த காதலியை குத்திக் கொன்றுவிட்டேன் எனக்கூறி இளைஞன் ஒருவன் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம் வென்னப்புவவில் பதிவுகியுள்ளது. தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறி வென்னப்புவ பொலிஸ் ... Read More