Tag: wijayadasa rajapaksa

பதவியை இழப்பாரா விஜயதாச ? 

Mithu- June 23, 2024

நீதியமைச்சராக உள்ள விஜயதாச ராஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பாக நாளை (24) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கவுள்ளது.    இதன்போது, அமைச்சர் விஜயதாசவிற்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.   ... Read More

“பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிக்கவில்லை”

Mithu- June 19, 2024

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக விஜயதாச ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்திருந்தார். இந்நிலையில், ... Read More

“எக்காரணம் கொண்டும் ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முடியாது ”

Mithu- June 18, 2024

ஜனாதிபதித் தேர்தலை எக்காரணம் கொண்டும் ஒரு வருடத்திற்கு பிற்போட முடியாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பொன்று உள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அரசியலமைப்பில் உள்ள ஒரு குறைப்பாட்டை பயன்படுத்தி ஜனாதிபதித் ... Read More

முக்கியமான சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்

Mithu- June 13, 2024

எதிர்வரும் வாரங்களில்  மிக முக்கியமான 15 சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (12) ... Read More