Tag: World

அமெரிக்காவும் ஈரானும் சமாதான ஒப்பந்தத்தை மிகவும் நெருங்கிவிட்டது – டிரம்ப் டிரம்ப் ஆகாயத்தில் கோட்டை கட்டுகிறார் – ஈரான்

Sasikala- April 17, 2026

அமெரிக்காவும் ஈரானும் சமாதான ஒப்பந்தத்திற்கு "மிகவும் நெருக்கமாக" இருப்பதாகவும், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார் இந்த கருத்தை ஈரான் அரசு ஊடகங்கள் கேலி செய்துள்ளன. ... Read More

இன்று கருணைக்கொலை செய்யப்படும் 25 வயது இளம்பெண்ஸ்பெயின் நாட்டு ராமோஸ்

Sasikala- March 27, 2026

2022-ஆம் ஆண்டு, ஸ்பெயினின் பார்சிலோனாவைச் சேர்ந்த 25 வயதான நோலியா, பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களுக்கான அரசு நடத்தும் பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்தபோது, ஒரு கொடூரமான கூட்டு வன்கொடுமைக்கு ஆளானார். இந்தத் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், அவர் ... Read More

பங்களாதேஷில் 4.1 ரிக்டரில் நிலநடுக்கம்

Sasikala- February 3, 2026

பங்களாதேஷில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சத்கிரா மாவட்டத்தின் கொலரோவா உபாசிலா பகுதியில் ( Kolaroa upazila)150 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் ... Read More

ஈரானை அண்மித்த அமெரிக்க போர் கப்பல்களும் தயார் நிலையிலிருக்கும் ஈரானிய போர் கப்பல்களும் பாரிய மோததலை தோற்றுவிக்குமா? அச்சத்தில் பல சர்வதேச நாடுகள்

Sasikala- January 31, 2026

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல்கள் , ஈரானை அண்மித்து நிறுத்தப்பட்டமையானது இரு நாடுகளுக்குமிடையிலான இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்து, பாரிய மோதலாக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஈரானில் நடைபெற்ற அரசிற்கு ... Read More

25 ஆண்டுகால சர்வதேச விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக விண்வெளி வீரர் உடல் நல பாதிப்பால் மீண்டும் பூமி வருகை

Sasikala- January 15, 2026

25 ஆண்டுகால சர்வதேச விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களில் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் குழுவினரில் நால்வர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். இன்று அதிகாலை குழுவினரை ஏற்றி வந்த ... Read More

இத்தாலி நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்த விமானம்வீதியில் பயணித்த வாகனங்களும் தீப்பிடித்தது

Sasikala- July 26, 2025

இத்தாலியின் வட பகுதி ப்ரெஷியா நகரத்தில் நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில், மிலனைச் சேர்ந்த 75 வயதான வழக்கறிஞர் செர்ஜியோ ரவாக்லியா மற்றும் அவரது 60 வயதான தோழி ... Read More

உலகின் கடைசி நகரம் எது தெரியுமா ?

Mithuna- July 13, 2025

உலகின் கடைசி நகரம் என்று அழைக்கப்படும் பகுதி பனி சூழ்ந்த அண்டார்டிகா கண்டத்தின் அருகே அமைந்துள்ளது. உலகில் மனிதர்கள் வாழ முடியாத அசாதாரணமான சூழல் நிலவும் பகுதியாக அண்டார்டிகா பகுதி உள்ளது. இங்கு ஆய்வுக்காக ... Read More