Tag: Worldnews

பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்கு செல்ல பலர் முயற்சி !

Viveka- August 9, 2024

ப ங்களாதேஷில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி ஏராளமானோர் இந்தியாவுக்கு வந்து சேருவதற்குமுயற்சிக்கின்றனர். ஆனால் இந்திய எல்லையில் குவிந்துள்ள அவர்களை இந்தியப்படை வீரர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர் ... Read More

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Viveka- July 11, 2024

பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 10.13 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவில் ... Read More

காசாவில் கடும் தாக்குதல்களுக்கு இடையேபுதிய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஆரம்பம் !

Viveka- July 6, 2024

காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் தலைவர் டேவிட்பார்னி கட்டார் பயணித்திருப்பதோடு ஹமாஸ் தரப்பினரும் மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் ... Read More

லெபனானுக்கு இராணுவத்தை அனுப்பினால் தீவிரமான போரை இஸ்ரேல் எதிர்கொள்ளும் – எச்சரிக்கும் ஈரான்

Viveka- July 1, 2024

இஸ்ரேல் லெபனானுக்கு இராணுவத்தை அனுப்பினால் அந்த நாட்டின் மீது தீவிரமான போர் நடத்தப்படும் என ஐ.நா சபை கூட்டத்தில் ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர்காட்ஸ், இந்த ஒரு கருத்தே ... Read More

வடக்கு காசாவில் முன்னேறும் இஸ்ரேலியப் படை பலஸ்தீனரை தெற்கை நோக்கி செல்ல உத்தரவு !

Viveka- June 29, 2024

வடக்கு காசாவின் காசா நகர சுற்றுப்புறத்திற்குள் நுழைந்த இஸ்ரேலியப்படை அங்குள்ள பலஸ்தீனர்களை தெற்கை நோக்கிச் செல்ல உத்தரவிட்டபபோதும், தெற்கின் ரபா நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வருவதோடு சரிமாரி வான் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன. ... Read More

ஈரானில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவு : உத்தியோகபூர்வ முடிவு நாளை அறிவிப்பு !

Viveka- June 29, 2024

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்று (28) நடைபெற்றது. ஈரானில் வாக்காளிக்க தகுதி பெற்ற சுமார் 61 மில்லியன் மக்கள் நேற்றுக்காலை எட்டு மணி ... Read More

ரஷ்யா டஜஸ்தானி தேவாலயங்கள், பொலிஸ் சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல் – 20 பேர் உயிரிழப்பு !

Viveka- June 25, 2024

ரஷ்யாவின் வடக்கு காகசஸ் குடியரசான டஜஸ்தானில் உள்ள பொலிஸ்சோதனைச் சாவடிகள், தேவாலயங்கள் மற்றும் யூத ஆலயம் ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதல்களில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 05 துப்பாக்கிதாரிகள் ... Read More