முதற்கட்ட வாக்குப் பதிவுகள் ஆரம்பம்

peoplenews lka

முதற்கட்ட வாக்குப் பதிவுகள் ஆரம்பம்

இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. 

இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (19) காலை 7 மணியளவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 6 மணிவரை இடம்பெறுகின்றது.

7 கட்டங்களாக நடைபெற உள்ள இந்திய பாராளுமன்றத் தேர்தலில், இன்று முதற்கட்டமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவுகள் இடம்பெறுகின்றன. 

முதற்கட்ட வாக்குப்பதிவுகளுக்காக 16.63 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.  அவர்களுக்காக 187,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 68,321 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதேவேளை தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share on

இந்தியா

peoplenews lka

முறையான சடங்குகள் இல்லாத திருமணத்தை அங்கீகரிக்க முடியாது...

திருமணம் என்பது ஆடல், பாடலுக்கான நிகழ்ச்சி அல்ல. மது அருந்துவதற்கும், சாப்பிடுவதற்குமான நிகழ்ச்சி அல்ல... Read More

peoplenews lka

பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த மூக்குத்தி...

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தாம் கோட்டையைச் சேர்ந்த 44 வயதான பெண்ணுக்கு கடந்த 12 ஆண்டுகளாக.. Read More

peoplenews lka

ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல்நிலை பாதிப்பு...

மராட்டிய மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்.. Read More

peoplenews lka

அக்பர் - சீதா சிங்கங்களுக்கு புதிய பெயர்கள் வைக்க முடிவு...

திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல்.. Read More