ராஜஸ்தான் ரோயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

peoplenews lka

ராஜஸ்தான் ரோயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 24 ஆவது போட்டி இன்று (10) இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று (10) இரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக குறித்த இரு அணிகளும் 5 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 போட்டிகளிலும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 1 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.

அத்துடன், நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இதுவரையில் எவ்வித தோல்விகளையும் பதிவுசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share on

விளையாட்டு

peoplenews lka

சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் இன்று மோதல்...

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 50 ஆவது போட்டி இன்று (02) இடம்பெறவுள்ளது... Read More

peoplenews lka

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா குழாம் அறிவிப்பு...

2024ஆம் ஆண்டிற்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அவுஸ்திரேலியா குழாம்.. Read More

peoplenews lka

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய குழாம் அறிவிப்பு...

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது... Read More

peoplenews lka

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு...

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது... Read More