பிரபல கிரிக்கெட் வீரர் காலமானார்

peoplenews lka

பிரபல கிரிக்கெட் வீரர் காலமானார்

நியூஸிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் அலபாஸ்டர் தனது 93 ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை (09) காலமானார். நியூஸிலாந்து அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஜாக் அலபாஸ்டரும் ஒருவராவார்.

இவர் 1955 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை நியூஸிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Share on

விளையாட்டு

peoplenews lka

சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் இன்று மோதல்...

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 50 ஆவது போட்டி இன்று (02) இடம்பெறவுள்ளது... Read More

peoplenews lka

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா குழாம் அறிவிப்பு...

2024ஆம் ஆண்டிற்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அவுஸ்திரேலியா குழாம்.. Read More

peoplenews lka

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய குழாம் அறிவிப்பு...

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது... Read More

peoplenews lka

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு...

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது... Read More