குஜராத் - டெல்லி இன்று மோதல்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டி இன்று (17) இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று (17) இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக குறித்த இரண்டு அணிகளும் 3 போட்டிகளில் மோதியுள்ளன.
இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டிகளிலும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.