லக்னோ - சென்னை இன்று பலப்பரீட்சை

peoplenews lka

லக்னோ - சென்னை இன்று பலப்பரீட்சை

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டி இன்று (199) இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று (19) இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.  குறித்த இரு அணிகளும் இதுவரையில் 3 போட்டிகளில் மோதியுள்ளன.

இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஒரு வெற்றியையும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஒரு வெற்றியையும் பதிவுசெய்துள்ளதுடன், ஒரு போட்டி வெற்றி தோல்வியற்ற நிலையில் நிறைவடைந்துள்ளது.

Share on

விளையாட்டு

peoplenews lka

சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் இன்று மோதல்...

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 50 ஆவது போட்டி இன்று (02) இடம்பெறவுள்ளது... Read More

peoplenews lka

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா குழாம் அறிவிப்பு...

2024ஆம் ஆண்டிற்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அவுஸ்திரேலியா குழாம்.. Read More

peoplenews lka

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய குழாம் அறிவிப்பு...

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது... Read More

peoplenews lka

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு...

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது... Read More