தமிழ் பொது வேட்பாளருக்கு சங்கு

தமிழ் பொது வேட்பாளருக்கு சங்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன் நியமித்தனர்.

இந்நிலையில் அவர் இன்று (15) கொழும்பு ராஜகரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தின் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.

தற்போது தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )