‘இயலும் ஸ்ரீலங்கா’ புதிய இணையத்தளம்

‘இயலும் ஸ்ரீலங்கா’ புதிய இணையத்தளம்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (29) வெளியிட்டார்.

ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு “ரணிலுடன் இணைந்து நாட்டை வெல்லும் 5 ஆண்டுகள்” என்ற தொனிப்பொருளில் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனம் அடங்கிய இயலும் ஸ்ரீலங்கா www.ranil2024.lk இணையத்தளம் உத்தியோகபூர்வமாக சற்று முன்னர் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )