நாமல் ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

நாமல் ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (02) வெளியானது.

இந்த விஞ்ஞாபனத்தின் தொனிப்பொருள் “நாமல் இலக்கு – உங்களுக்காக முன்னேற்றகரமான நாடு” என்பதாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )