செப்டெம்பர் முதல் வாரத்தில் நாமலின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம்

செப்டெம்பர் முதல் வாரத்தில் நாமலின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம், செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.

விஞ்ஞாபனத்தை தயாரிக்கும் இறுதிப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக, முன்னணியின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )