ஜி.எல்.பீரிஸ் – ப. சத்தியலிங்கம் சந்திப்பு

ஜி.எல்.பீரிஸ் – ப. சத்தியலிங்கம் சந்திப்பு

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று (06) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் ப. சத்தியலிங்கத்தை வவுனியாவில் சந்தித்து உரையாடியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அரசமைப்பு விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )