🛑(UPDATE): நண்பகல் 12.00 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்

🛑(UPDATE): நண்பகல் 12.00 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்

2024 ஆம் ஆண்டுக்காண ஜனாதிபதி தேர்தலில் நண்பகல் 12.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்கு சதவீதம் குறித்த விபரங்கள் வௌியாகியுள்ளன. அதன்படி,

நுவரெலியா – 45%

காலி – 42%


மாத்தறை – 35%


குருநாகல் – 50%


புத்தளம் – 42%


அனுராதபுரம் – 50%


பொலனறுவை – 44%


மொனராகலை – 32%


யாழ்ப்பாணம் – 35%


மன்னார் – 38%

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )