நவம்பர் இறுதியில் பொதுத்தேர்தல்?

நவம்பர் இறுதியில் பொதுத்தேர்தல்?

எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதியில் அல்லது டிசம்பர் முதல்வாரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரியவருகின்றது.

அத்துடன், இம்மாதத்திற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தலுக்குரிய அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது முதல் தேர்தல் நடக்கும்வரை இடைக்கால அரசு செயற்படும், அதன் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய பதவி வகிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )