🛑 Breaking News : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார்

🛑 Breaking News : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தேசிய பட்டியல் ஊடாக அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பார் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )