🛑 Breaking News : இன்று பாராளுமன்றம் கலைக்கப்படலாம்

🛑 Breaking News : இன்று பாராளுமன்றம் கலைக்கப்படலாம்

பாராளுமன்றம் பெரும்பாலும் இன்று (24) கலைக்கப்படும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )