ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் அமைச்சுப் பொறுப்புகள்

ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் அமைச்சுப் பொறுப்புகள்

புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயகவின் அமைச்சுப் பதவிகள்  தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஜனாதிபதி உள்ளிட்ட  மூவரின் கீழ்  வரும் அமைச்சுக்கள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக 

பாதுகாப்பு, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை உருவாக்கம் மற்றும் திட்டமிடல், சுற்றுலாத்துறை, வலு சக்தி,  விவசாயம், காணி, கால்நடைகள், நீர்ப்பாசனம், கடற்றொழில்  மற்றும் நீரியல் வளங்கள்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய

நீதித்துறை, அரச பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சு,  கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு,  மற்றும் விளையாட்டு

வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு, சுகாதாரம்.

விஜித ஹேரத்

புத்த சாசனம், மதம் மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகங்கள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து,

பொது பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள், வன வளங்கள், நீர் வழங்கல், தோட்டங்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு

கிராம மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் கட்டுமானம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )