நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவர் நியமனம்

நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவர் நியமனம்

நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அசங்க அபேவர்தன இன்று (18) பதவியேற்றுள்ளார்.

கிராமிய, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட செயலாலராகவும் அம்பாறை மேலதிக மாவட்ட செயலாலராகவும் கடமையாற்றிய இவர் 30 வருடங்களுக்கு மேலாக அரச நிர்வாக சேவையில் பணியாற்றிய சிரேஷ்ட அதிகாரியாவார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )