பொடி லெஸ்ஸிக்கு பிணை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஜனித் மதுசங்க என்ற “பொடி லெஸ்ஸி” பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
CATEGORIES Sri Lanka