இந்த வாரம் இந்தியா செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
.
அதற்கமைய, ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது இராஜதந்திர பயணமாக இது அமையவுள்ளது.