அரச அச்சக இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

அரச அச்சக இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )