🛑 Breaking News : ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்தார் அர்ஜுன ரணதுங்க

🛑 Breaking News : ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்தார் அர்ஜுன ரணதுங்க

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ள  முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க,   சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )