கோபா குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்
பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 10வது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் (கோபா குழு) தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் அந்தக் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.