சட்டவிரோத ஜீப் வாகனத்துடன் மூவர் கைது
இரத்தினபுரி, அங்கம்மன பகுதியில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனத்துடன் மூன்று சந்தேக நபர்களை பாணந்துறை வாலனை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இரத்தினப்புரி பிரதேசத்தைச் சேர்ந்த 43,45,47 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
CATEGORIES Sri Lanka