வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

கம்பளை நகரில் இபோச பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் உள்ள, பௌத்த பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றிலிருந்து வெளிநாட்டு சிகரெட் தொகையொன்று கம்பளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயத்தின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பூஜை பொருட்கள் விற்பனை என்ற போர்வையில் சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட் விற்பனையில் ஈடுபட்டுவந்த நபரும் நேற்று (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

18, 400 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )