பலமானதொரு எதிர்க்கட்சி கட்டியெழுப்படும்
பலமானதொரு எதிர்க்கட்சி கட்டியெழுப்படும். என முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர், ”நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. பொதுவெளிக்கு வராவிட்டாலும் அரசியல் தொடர்கின்றது. பலமானதொரு எதிரணி கட்டியெழுப்படும்.” என தெரிவித்துள்ளார்.