
காணி உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்
தையிட்டி விகாரையின் காணி தொடர்பில் இன்று (11) பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.காணி உரிமையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். விகாரைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குப் பதிலாக, மாற்றுக்காணிகளைப் பெறுவது தொடர்பில் தாம், ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka