
ஜனாதிபதிக்கும் டவ் ஜோன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு
உலக அரச மாநாட்டின் பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க டவ் ஜோன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அல்மார் லெட்டோரை (Almar Latour) நேற்று (11) சந்தித்தார்.
CATEGORIES Sri Lanka