மின்சார சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று !

மின்சார சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று !

 பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.

இன்றைய அமர்வில் மின்சார சட்டமூலம் தொடர்பில் விவாதம் நடைபெறவுள்ளது.

அதன்பின்னர் மாலை 5 மணிக்கு சட்டமூலம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )