கனடா – அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

கனடா – அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 13ஆவது போட்டி இன்றைய தினம் (07) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன. நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )