ஜனாதிபதி – பங்களாதேஷ் பிரதமர் சந்திப்பு

ஜனாதிபதி – பங்களாதேஷ் பிரதமர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கும் இடையில் இன்று (10) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லி சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )