பல்கலைக்கழக அனுமதிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பல்கலைக்கழக அனுமதிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

2023/2024ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று முதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய , இன்று காலை முதல் ஜூலை 5ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்

https://www.ugc.ac.lk/ என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )