ரயில் சேவை பாதிப்பு

ரயில் சேவை பாதிப்பு

வட்டவளை ரயில் நிலையத்திற்கு அருகில் பொடி மெனிகே ரயில் தடம்புரண்டுள்ளமையினால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயிலை வழித்தடமேற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )