கதிர்காமம் ஆடிவேல் விழா கொடியேற்றம் இன்று !

கதிர்காமம் ஆடிவேல் விழா கொடியேற்றம் இன்று !

கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டள்ளது.

இந்த வருடாந்த மஹோற்சவ விழாவினை கண்டுகளிக்க நாட்டில் பல பாகங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் தரிசனத்துக்காக வருவது வழமையாகும்.

அதேநேரத்தில் கதிர்காமத்திற்கு தரிசனத்துக்காக வருகை தரும் அடியார்களின் நன்மை கருதி அவர்களுக்கான பாதுகாப்பு, போக்குவரத்து,தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )